வன்னியர் சமுதாயத்தினர் வன்னியர் கூட்டமைப்பில் உறுப்பினராக வரவேற்கிறோம். உங்கள் பங்களிப்பு இந்த சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், வளமைக்கும் வலுசேர்க்கும் என்று நாங்கள் பெருநம்பிக்கை வைத்திருக்கிறோம். விரைந்து உறுப்பினராகி கூட்டமைப்பின் செயல்பாடுகளில் பங்கெடுங்கள்.
தயவு செய்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செயவும். தங்கள் நண்பர்கள் மற்றும் வன்னிய சொந்தங்களையும் இணைக்க முயற்சிகள் செய்யவும்.

















