வன்னியர் குரல் / யூ டியூப் தளம்
தமிழ் பெரும் சமூகத்தின் மாபெரும் சமுதாயத்தின் தமிழ் கூறும் மின்னிதழ் இது. இந்த இதழ் வாரமொருமுறை மலரும். இந்த இதழ் உலகத் தமிழர் இடையே தமிழ் உலக சிறப்புக்களையும், நினைவுகளையும், காலப் பதிவுகளையும் கொண்டு சேர்க்கும். மேலும் வன்னிய சமூகத்தின் செய்திப் பேழையாகவும் செயல்படும். இனம், மதம், சமுதாயம் கடந்து ஒவ்வொரு தமிழருக்கும் இந்த மின்னிதழ் போய் சேரும். அவர்களின் ஞான விளைவுகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படும்.
வன்னியர் குரல் யூ டியூப் தளத்தில் வன்னியர் கூட்டமைப்பு தொடர்பான காணொளிகளும் வன்னிய இனத்தின் சிறப்புகளை கூறும் காணொளிகளும் பதிவேற்றம் செய்யப்படும்.