இன்று31/08/2023 சென்னை பத்திரிகையாளர் சங்கத்தில் சமூக நீதிப் போராளி ஐயா சி. என்.ஆர் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து NLCIL விவகாரம் பற்றிய செய்திவெளியிட்டார் உடன் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் வன்னியர் கூட்டமைப்பு நிர்வாகிகள் வன்னியர் சமூக அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். .