#10_5சதவீதம்_நடைமுறைபடுத்த
#தரவுகள்_அடங்கிய_முழுஆவணம்
#மாண்புமிகு_தமிழகமுதல்வர்_மற்றும்
#மாண்புமிகு_பிற்படுத்தப்பட்டோர்_நலத்துறை_அமைச்சரிடம்_நடைமுறைபடுத்த_சமர்பித்தேன்
நம்முடைய மாண்புமிகு தமிழக முதல்வர் ஏற்கனவே 10.5% உள்ளடக்கிய விடுபட்ட தரவுகள் உட்பட முழு ஆவணத்தையும் நடைமுறைபடுத்த நம்மிடம் கேட்டிருந்தார்.

10.5% உள்ஒதுக்கீடு விடுபட்ட தரவுகள் அனைத்தையும் நம் வழக்கு தொடுத்த ஆவணத்தோடு இணைத்து ஒரு கோப்பாக ஆவணத்தை தயார் செய்து, அந்த ஆவணங்களை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கொடுத்திருக்கிறேன்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு. திரு. ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அவர்களிடம் ஒப்படைத்து மீண்டும் 10.5% தமிழக அரசு நடைமுறைபடுத்த கேட்டுக்கொண்டேன்.

விரைவில் 10.5% நடைமுறைப்படுத்த தமிழக அரசும் மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களும் விரைவில் செயல்படுத்த கேட்டுக்கொண்டுள்ளோம்.
நன்றி.
சி.என்இராமமூர்த்தி.