பரபரப்பான அரசியல் சூழலில் தமிழகத்தின் மிக மூத்த அரசியல்வாதியும், முன்னாள் அமைசருமான திரு.பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களை மரியதை நிமித்தமாக சந்தித்து நான் எழுதிய “வன்னிய இனத்துக்கான சமூக நீதியும், திராவிட முன்னேற்றக் கழகமும்” என்ற வரலாற்று ஆவண நூலை வழங்கி பேசிய தருணம்.
சி.என்.இராமமூர்த்தி,
நிறுவனத் தலைவர்,
வன்னியர் கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி, சென்னை.