“வன்னிய இனத்துக்கான சமூக நீதியும் திராவிட முன்னேற்றக் கழகமும்” என்ற தலைப்பில் வன்னியர் கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சித் தலைவர் ஐயா சி.என்.இராமமூர்த்தி எழுதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட நூலின் ஒரு பிரதியை இனமான பேராசிரியர் ஐயா வீரமணி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வழங்கினார். அருகில் மாநில அமைப்பு செயலாளர் A.K.வெங்கடேசன், செய்தி தொடர்பாளர் கோடங்கி ஆபிரகாம் ஆகியோர் உள்ளனர்.