வன்னியர் கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் நிறுவன தலைவர் ஐயா சி.என்.இராமமூர்த்தி எழுதிய “வன்னிய இனத்துக்கான சமூக நீதியும், திராவிட முன்னேற்றக் கழகமும்” என்ற வரலாற்று ஆவண நூலை வெளியிட்டு தன் கைப்பட “வாழ்த்துகள்” என எழுதி கையெழுத்துப் போட்டுத் தந்த தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு M.K.ஸ்டாலின் அவர்களுக்கு மனசு நிறைந்த நன்றி!