வன்னியர் பொதுச்சொத்து நலவாரியம்

சென்னை.

(As on 21.12.2010)

வ. எண்மாவட்டம்அறக்கட்டளைகளின்

எண்ணிக்கை

1சென்னை24
2திருவள்ளூர்8
3காஞ்சிபுரம்13
4வேலூர்5
5திருவண்ணாமலை2
6விழுப்புரம்6
7கடலூர்3
8நாகப்பட்டினம்1
9தஞ்சாவூர்1
10அரியலூர்1
11திருச்சி1
12திண்டுக்கல்3
13நாமக்கல்1
14தருமபுரி1
15ஈரோடு1
16கோயம்புத்தூர்2
17திருநெல்வேலி2
18தூத்துக்குடி1
மொத்தம்76

வன்னியர் பொதுச்சொத்து நலவாரியம்

சென்னை.

(As on 21.12.2010)

அறக்கட்டளையின் பெயர் மற்றும் முகவரி

 

சென்னை மாவட்டம்

1.Lee.செங்கல்வராய நாயகர் அறக்கட்டளை

2-3, EVK சம்பத் சாலை,

வேப்பேரி, சென்னை-600 007.,

2.வன்னிய குல சத்தரியர் மகா சங்கம்

சூரிய நாராயண செட்டி தெரு,

இராயப்புரம்,

சென்னை – 600 013

 

3.கா. கோபால் நாயகர்

வன்னியர் சங்கம் பள்ளி,

20, நடுத்தெரு,

மயிலாப்பூர், சென்னை – 6

 

4.எட்டியப்ப நாயகர் வன்னியர் சங்கம் பள்ளி,

164, சூரிய நாராயண செட்டி தெரு,

இராயபுரம், சென்னை – 600 013

 

5.இராஜாரிஷி அர்த்த நாரீச வர்மா வன்னியர் சங்கம் பள்ளி,

164, சூரிய நாராயண செட்டி தெரு,

இராயபுரம், சென்னை – 600 013

 

6.ஆக்னேய தர்ம தீர்த்தசபை தோட்டம்,

164, சூரிய நாராயண செட்டி தெரு,

இராயபுரம், சென்னை – 600 013

 

7.வன்னியர் மாணவர் விடுதி (1 & 2)

37/17, இருசப்ப கிராமணி தெரு,

ஐஸ் ஹவுஸ், சென்னை – 600 005

 

8.வன்னியர் சங்க கட்டிடம்

வேலாயுதம் பாண்டியன் தெரு,

இராயபுரம், சென்னை – 600 013

 

9.எஸ். கந்தசாமி கண்டர் வன்னியர் சங்க கட்டிடம்,

36, குட்டி செட்டி தெரு,

குயப்பேட்டை, சென்னை – 12

 

10.வன்னியர் சத்திரம்

வெங்கடேஸ்வரா விடுதி அருகில்,‘

ஐஸ் ஹவுஸ், சென்னை – 5

 

11.வன்னியர் சத்திரம்

பு.எண். 39 (ப.எண். 18) தெற்கு மாட வீதி,

மயிலாப்பூர், சென்னை – 4

 

12.வன்னியர் திருமண மண்டபம்

மேட்டுத் தெரு,

அயன்புரம், சென்னை – 600 023

 

13.வன்னியர் சத்திரம்

1, 13/53, பேப்பர் மில்ஸ் ரோடு,

செம்பியம்,

பெரம்பூர், சென்னை – 600 011

 

14.வன்னியர் சத்திரம்

பு.எண். 25 (ப.எண். 11/பி) கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலை,

பலகை வாராவதி, (Lattiee Bridge Road),

திருவான்மியூர், சென்னை – 600 041.

 

15.ராவ்சாகேவ் இரத்தினசாமி பிள்ளை அனாதை இல்லம்

பு.எண். 14 (ப.எண். 68), தேவராஜ் முதலி தெரு,

திருவல்லிக்கேணி, சென்னை – 5

 

16.கிருஷ்ணசாமி நாயகர் பள்ளி

எண். 16, பூக்காரத் தெரு,

சைதாப்பேட்டை, சென்னை – 15

 

17.கோவிந்தப்ப நாயகர் பள்ளி

பச்சையப்பன் கட்டிடம்,

என்.எஸ்.சி. போஸ் சாலை, சென்னை – 1

 

18.குயப்பேட்டை கந்தசாமி நாயகர் தர்மம்

வெங்கடாத்திரி நாயகர் தெரு,

குயப்பேட்டை, சென்னை – 600 012

 

19.ஸ்ரீமதி கன்னியம்மாள் பஜனை மடம்

வியாசர்பாடி,

சென்னை – 600 011

 

20.ஆ.பரத்வாஜ் முதலியார் தர்மம்

(முதலியார் பட்டமுள்ள வன்னியர்)

சிந்தாதரிப் பேட்டை,

சென்னை – 600 002

 

21.ஜாம்பஜார் வன்னியர் அங்காடி

பைகிராப்ட்ஸ் சாலை,

 

ஜாம்பஜார், சென்னை – 600 005

 

22.சிந்தாதரிப்பேட்டை வன்னியர் அங்காடி

அருணாச்சல நாயகர் தெரு,

சிந்தாதரிப்பேட்டை,

சென்னை – 600 005

 

23.கோவிந்து நாயகர் மாளிகை

கடற்கரை 2-வது தெரு,

ஜார்ஜ் டவுன், சென்னை – 600 001

 

24.வன்னியகுல சத்திரிய சங்கம்

4/28, இருசப்ப கிராமணி வீதி,

கிருஷ்ணாம் பேட்டை,

ஐஸ் ஹவுஸ், சென்னை – 5

திருவள்ளூர் மாவட்டம்

25.பா.செ. இலட்சுமண நாயகர்

சின்னம்மாள் வன்னியர் சங்க தரும கல்விச் சாலை

சென்னை மவுண்ட் – பூந்தமல்லி சாலை,

காட்டுப்பாக்கம், சென்னை – 600 056

 

26.பூந்தமல்லி பகுதி வன்னியர் சங்கம்

சென்னை பெங்களூர் பைபாஸ் சாலை,

பாலாஜி டிஸ்டில்லரீஸ் அருகில்,

பூந்தமல்லி, சென்னை – 56

 

27வன்னியர் சத்திரம்

சன்னதி தெரு,

திருவள்ளூர்.

 

28.வன்னியர் சத்திரம்

111, மா.பொ.சி. சாலை,

பஸ் நிலையம் அருகில்,

திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம்.

 

29.தளபதி கே. வினாயகம் ஆங்கிலப் பள்ளி

வன்னியர் சத்திர வளாகம்,

90, மா.பொ.சி சாலை,

திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம் – 631 209

 

30.வன்னிய குல சத்திரிய சங்கம்

திருவாலங்காடு கிராமம்,

திருத்தணி வட்டம்,

திருவள்ளூர் மாவட்டம்

 

31.வன்னியர் சத்திரம்

25/பி, மேற்கு மாட வீதி,

திருவொற்றியூர், சென்னை – 19

 

32.தெய்வ சிகாமணி நாயகர் வன்னியர் சங்கம் பள்ளி

தேரடி அருகில், திருவெற்றியூர்,

சென்னை – 600 019

 

காஞ்சிபுரம் மாவட்டம்

 

33.அருள்மிகு ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளை

70, கிழக்கு ராஜவீதி, மாமல்லபுரம்,

செங்கல்பட்டு வட்டம்,

காஞ்சிபுரம் மாவட்டம் – 603 104.

 

34.புன்னமை தியாகராஜ நாயகர்

வன்னியர் சங்க உயர்நிலைப் பள்ளி,

செங்கல்பட்டு – சட்ராஸ் பிரதான சாலை,

திருக்கழுக்குன்றம், காஞ்சிபுரம் மாவட்டம் – 603 109

 

35.புன்னமை தியாகராஜ நாயகர் வன்னியர் சங்கம்

உயர்நிலைப்பள்ளி, செங்கழு நீரோடை தெரு,

பெரிய காஞ்சிபுரம்.

 

36.புன்னமை தியாகராஜ நாயகர்

வன்னியர் சங்க நடுநிலைப் பள்ளி,

72/1, செல்லியம்மன் தேரடி தெரு, மதுராந்தகம் – 603 306

காஞ்சிபுரம் மாவட்டம்.

 

37.கோ. பலபத்திர நாயகர் வன்னியர் சங்கம் நடுநிலைப்பள்ளி

செங்கல்பட்டு – சட்ராஸ் நெடுஞ்சாலை,

நெம்மேலி கிராமம், திருக்கழுக்குன்றம் வட்டம்.

 

38.கோவிந்து நாயகர் வளாகம் & தோட்டம்

காந்தி சாலை, ஆடிசன் பேட்டை,

காஞ்சிபுரம்

 

39.வேதாசல நாயகர் மாளிகை

தேரடி அருகில், காந்தி சிலை, ஆடிசன் பேட்டை,

காஞ்சிபுரம் மாவட்டம்.

40.இராஜூ நாயகர் தர்மம்,

மெய்யூர், சதரங்க பட்டினம், காஞ்சிபுரம் மாவட்டம்.

 

41.ஜி.டி. மாணிக்க நாயகர் உயர் துவக்கப்பள்ளி

காவனூர், (கூடுவாஞ்சேரி அருகில்),

காஞ்சிபுரம் மாவட்டம்.

 

42.கோ. கிருஷ்ணசாமி நாயகர் வன்னியர் சங்கம் பள்ளி

கரும்பாக்கம், செங்கல்பட்டு வட்டம்,

காஞ்சிபுரம் மாவட்டம்

 

43.வன்னியர் சத்திரம்

திருப்போரூர், செங்கல்பட்டு வட்டம்,

காஞ்சிபுரம் மாவட்டம்.

 

44.வன்னியர் சத்திரம்

எண். 1, திருமங்கை ஆழ்வார் வீதி, திருபெரும்புதூர்,

காஞ்சிபுரம் மாவட்டம்.

 

45.வன்னியர் சத்திரம்

செங்கல்பட்டு – மாமல்லபுரம் சாலை,

திருக்கழுக்குன்றம், காஞ்சிபுரம் – மாவட்டம்

 

வேலூர் மாவட்டம்

 

46.வட ஆற்காடு மாவட்ட வன்னியர் மாணவர் விடுதி

கோட்டை அருகில்,

வேலூர் நகரம் & வேலூர் மாவட்டம்

 

47.வன்னியர் சத்திரம்

நாட்டறம் பள்ளி, திருப்பத்தூர் வட்டம், வேலூர் மாவட்டம்

 

48.வன்னியர் சத்திரம்

மலையடிவாரம், வள்ளி மலை, காட்பாடி வட்டம்,

வேலூர் மாவட்டம்.

 

49.வன்னியர் சத்திரம்

தாஜ்புரா சாலை, ஆற்காடு, வேலூர் மாவட்டம்.

 

50.வன்னியர் குல சத்திரியர் தர்ம சத்திர சங்கம்

சோளிங்கர், வேலூர் மாவட்டம்

 

திருவண்ணாமலை மாவட்டம்

 

51.வன்னியர் மடம்

பெரிய கோபுர வீதி, திருவண்ணாமலை.

52.சோம சுந்தர முதலியார் தர்மம்

(முதலியார் பட்டமுள்ள வன்னியர்)

திருவத்திபுரம், செய்யார் வட்டம்,

திருவண்ணாமலை மாவட்டம் – 604 407.

 

விழுப்புரம் மாவட்டம்

 

53.வன்னியர் குல சத்திரியர் எனும் தமிழ் அரசர் குல வாலிபர் சங்கம்

விழுப்புரம் மாவட்டம்.

 

54.வன்னியர் சத்திரம்

பாலப்பட்டு அரங்கநாதன் நினைவகம்,

அகரம் செஞ்சி, விழுப்புரம் மாவட்டம்

 

55.வன்னியர் குல சத்திரிய திருமண மண்டபம் அறக்கட்டளை

ஜி.எஸ்.டி. நெடுஞ்சாலை, திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டம்

 

56.கள்ளக்குறிச்சி வட்ட நகர வன்னியர் சங்கம்

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம்.

 

57.வன்னியர் கல்வி அறக்கட்டளை

10, காமாட்சி அம்மன் கோயில் தெரு, திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டம்

 

58.ரங்கூன் வெங்கடசாமி பள்ளி

பெருமாள் கோயில் தெரு,

குமளம், (கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம்)

விழுப்புரம் மாவட்டம்.

 

கடலூர் மாவட்டம்

 

59.வன்னியர் திருமண மண்டபம்

போடி செட்டி தெரு, திருப்பாபுலியூர்,

கடலூர் மாவட்டம்.

 

60.வன்னியர் குல சத்திரிய முன்னேற்ற சங்கம்

போடி செட்டி தெரு, திருப்பாப்புலியூர்,

கடலூர் மாவட்டம்

 

 

61.வன்னியர் வளர்ச்சி மன்றம் மாணவர் விடுதி

(பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி எதிரில்)

சிதம்பரம், கடலூர் மாவட்டம்.

 

நாகப்பட்டினம் மாவட்டம்

 

62.வன்னியர் சங்க அறக்கட்டளை

கூறை நாடு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டம்.

 

தஞ்சாவூர் மாவட்டம்

 

63.குடந்தை குறுவட்ட வன்னியர் குல சத்திரிய சங்க கட்டிடம்

5, கர்ணன் கொல்லை கிழக்குத் தெரு,

கும்பகோணம், தஞ்சை மாவட்டம்

 

அரியலூர் மாவட்டம்

 

64.வன்னியர் கல்வி வளர்ச்சி கழகம்

11, கச்சேரி சாலை, ஜெயங்கொண்ட கோழபுரம்,

அரியலூர் மாவட்டம்

திருச்சி மாவட்டம்

 

65.நத்தம் வன்னியர் நலச் சங்கம்

மேலத்தெரு, நத்தம், தொட்டியம் வட்டம், திருச்சி மாவட்டம்.

 

திண்டுக்கல் மாவட்டம்

 

66.பழனி படையாச்சிகள் பொது மடம்

83, பழைய தாராபுரம் ரோடு, பழனி,

திண்டுக்கல் மாவட்டம் – 624 601

 

67.மல்லி மடம்

72, வடக்கு ரத வீதி, பழனி,

திண்டுக்கல் மாவட்டம் – 624 601

68.செம்மாயி மடம்

கன்னிவாடி, ரெட்டியார் சத்திரம் ஒன்றியம்,

திண்டுக்கல் மாவட்டம்

 

நாமக்கல் மாவட்டம்

 

69.எஸ் கந்தசாமி கண்டர் அறக்கட்டளை

கந்தசாமி கண்டர் கல்லூரி வளாகம்,

பரமத்தி வேலூர், நாமக்கல் வட்டம்,

நாமக்கல் மாவட்டம் – 638 182

 

தர்மபுரி மாவட்டம்

 

70.வன்னியர் சத்திரம்,

தர்மபுரி, தர்மபுரி மாவட்டம்.

 

ஈரோடு மாவட்டம்

 

71.பவானி வட்ட வன்னிய குல சத்திரியர் அறக்கட்டளை

பவானி, ஈரோடு மாவட்டம்.

 

கோயம்புத்தூர் மாவட்டம்

 

72.வன்னியர் சத்திரம்

கோயம்புத்தூர், கோவை மாட்டம்.

 

73.வன்னிய சத்திரம்,

பேரூர், கோயம்புத்தூர் மாவட்டம்

 

திருநெல்வேலி மாவட்டம்

 

74.வன்னியர் திருமண மண்டபம்

தென்காசி சாலை, பஸ் நிலையம் எதிரில், திருக்குற்றாலம்,

திருநெல்வேலி மாவட்டம்.

 

75.திருக்குற்றாலம் நாட்டு மட வன்னியர் சமுதாய குருபூஜை

அன்னதான கமிட்டி

தென்காசி ரோடு, திருக்குற்றாலம்,

திருநெல்வேலி மாவட்டம்.

 

தூத்துக்குடி மாவட்டம்

 

76.வன்னியர் திருமண மண்டபம்

திருச்செந்தூர்,

தூத்துக்குடி மாவட்டம்.

Menu