
மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. ஐ. பெரியசாமி அவர்களையும் மற்றும் மாண்புமிகு வீட்டுவசதி வாரிய அமைச்சர் திரு.எஸ். முத்துச்சாமி அவர்களையும் மரியதை நிமித்தமாக சந்தித்து நான் எழுதிய “வன்னிய இனத்துக்கான சமூக நீதியும், திராவிட முன்னேற்றக் கழகமும்” என்ற வரலாற்று ஆவண நூலை வழங்கி பேசிய தருணம்.

பிறகு 10.5% நடைமுறைப்படுத்த தேவையான ஆவணங்கள் பற்றியும் அவசியம் பற்றியும் விளக்கமாக பேசினேன்.
நன்றி.
சி.என்.இராமமூர்த்தி.
