“வன்னிய இனத்துக்கான சமூக நீதியும் திராவிட முன்னேற்றக் கழகமும்” என்ற தலைப்பில் நான் எழுதிய வரலாற்று ஆவண நூலையும், நினைவு பரிசாக பெரியார் சிலையையும் சமூக நீதி பாதுகாப்பு கண்காணிப்புக் குழு தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களுக்கு வழங்கிய தருணம். அருகில் மாநில அமைப்பு செயலாளர் A.K.வெங்கடேசன், இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்முத்து ஆகியோர் உள்ளனர்.
சி.என்.இராமமூர்த்தி
நிறுவன தலைவர்,
வன்னியர் கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி, சென்னை.