
ஐயா_அர்த்தநாரிச_வர்மா
#தரிசனம்
இன்று நான் திருவண்ணாமலையில் உள்ள சுதந்திரப்போராட்ட தியாகி ஐயா அர்த்தநாரிச வர்மா சமாதியில் தரிசித்த தருணம்.
முதல் முறையாக “வாள் முனையை விட பலம் வாய்ந்தது பேனா முனை” என்ற உதாரணத்திற்கு மூல புருஷனாய் விளங்கி, இந்திய தேசத்துக்கும் செந்தமிழ் நாட்டுக்கும் மேலாக வன்னிய குல சமுதாயத்திற்காகவும் உழைத்த அரும்பெரும் தலைவர், வன்னிய குலத்தின் தலைமகன், பத்திரிகை உலக பிதாமகன், சுதந்திரபோராட்ட தியாகி, சேலத்து கவிச்சிங்கம் ராஜரிஷி அர்த்த நாரிசவர்மா அவர்களின் பின்பற்றிய வழியில் நாம் செல்வோம்.
நன்றி
சி.என்.இராமமூர்த்தி
