சத்ரிய சேம்பர் ஆப் காமர்ஸ்
(சட்டப்படி சென்னையில் பதிவு செய்யப்பட்டது. பதிவு எண். 178/2020)
வன்னியர் சமூகத்தில் உள்ள தொழில் முனைவோருக்கான ஒரு அமைப்பு இது. இந்த அமைப்பு மூலம் அகில உலக வன்னிய தொழில் சொந்தங்களை ஒருங்கிணைக்க இந்த அமைப்பு செயல்படுகிறது.
முக்கிய நோக்கங்கள்:
- வணிகத்தில் ஈடுபட்டுள்ள சத்ரியர்களை ஒருங்கிணைத்தல்.
- சத்ரியர்களின் வணிகத்தை மேம்படுத்துதல்.
- தொழில் முனைவோருக்கு தேவையான உதவிகளை செய்வது.
- புதிதாக தொழில் தொடங்க முயல்வோருக்கு வழி காட்டுதல்.
- வணிகம் செய்வோருக்கும் அரசுக்கும் இடையே பாலமாக செயல்படுவது.
- தேசிய அளவில் உலக அளவில் செயல்படும் சத்ரியர் வணிக அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பு செய்தல்.
இந்த அமைப்பில் சேர்ந்து வணிக சமூக பணி ஆற்ற உங்களை வரவேற்கிறோம்.
தொடர்புக்கு: vanniyarkural@gmail.com